'Shawarma வெளிநாட்டு உணவு! நமக்கு செட்டாகாது!' - Ma Subramanian | Oneindia Tamil

2022-05-08 31

ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு, மாணவர்கள் உடல்நல பாதிப்பு போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Tamil Nadu Medical and People's Welfare Minister Ma Subramanian has said that people should avoid consuming foreign foods like shawarma.

#MaSubramanian
#Shawarma
#Chicken